இன்று(26-02-2019) கல்பிட்டி பிரதேச சபையில் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் தலைமையில் கல்பிட்டி பிரதேச சபைக்கு சொந்தமான ஆனவாசல் புதிய பஸ் நிலைய கடைகளுக்கான விலை மனு கோரல் நிகழ்வு விண்ணப்பதாரர்களுக்கு முன்னிலையில் திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M.தாரிக்,கல்பிட்டி பிரதேச சபை உப தலைவர், பிரதேச சபை ஆளும் எதிர் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்,இதில் பன்னிரண்டு கடைகளில் பத்து கடைகளுக்கு விலை மனு கோரப்பட்டிருந்த அனைத்து கடைகளும் போட்டிக்கு மத்தியில் அதிக விலை மனு கோரப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
-RIZVI HUSSAIN-
0 Comments