மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம்
29ஆம் திகதி நடத்தவுள்ளதாக அமைச்சர் மகிந்த யாபா அபேவர்தன
தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாகாண சபைகள் ஜனவரி 12ஆம் திகதியளவில் கலைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அத தெரண

0 Comments