Subscribe Us

சனத் ஜெயசூரியவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை.


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சனத் ஜெயசூரியவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட ஐ.சி.சி தடைவிதித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமை தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டமைலேயே இவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.!

Post a Comment

0 Comments