எதிர்வரும் 2017.09.02 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகைக்கான ஏற்பாடுகளை உழுக்காப்பள்ளம் தௌஹீத் ஜமாஅத்தினர் செய்துள்ளனர்.
இன்ஷா அல்லாஹ் பெருநாள் தினத்தன்று காலை 6:30 மணிக்கு உழுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் மேற்படி தொழுகை மற்றும் பெருநாள் உரையினை மௌலவி MSM ஸப்வான் DISc அவர்கள் நடத்தவுள்ளார். அப்பகுதி ஆண்களும் பெண்களும் கலந்துகொள்ளும் படி வேண்டப்படுகிறீர்கள்.
ஏற்பாடு:- உழுக்கப்பள்ளம் தௌஹீத் ஜமாஅத்
0 Comments