ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 66 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதிலும் சுமார் 66 இடங்களில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி இம்முறை அனுராதபுரத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
இறுதிக் கூட்டம் கெஸ்பேவ பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
சகல மாவடங்களையும் உள்ளடக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments