எதிர் வரும் ஹஜ்ஜூப் பெருநாள் மைதானத்தொழுகையில் மியான்மார் முஸ்லீம்களை ஞாபகப்படுத்துவோம் அவர்களுக்கெதிராக நடை பெரும் அநியாயம் அட்டூழியங்களுக்கெதிராக இரு கரம் ஏந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
கல்பிட்டி மூன்று ஜூம்ஆ பள்ளி நிர்வாகத்தினரிடம் தாழ்மையான வேண்டுகோள்.
-Rizvi Hussain- Kv Repoter
0 Comments