கண்டல்குழி மக்களால் நேற்றைய தினத்திலிருந்து , குறிஞ்சிப்பிட்டி, புத்தளம் கல்பிட்டி பிரதான வீதியில் லைலா வலைத் தொழிலுக்கெதிராக நாடத்தப்பட்ட வீதி மறியல் போராட்டத்தினால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு உற்பட்ட அதே வேளையில் அரச தனியார் நிருவனங்களில் அன்றாட இயல்புநிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, புத்தளம் மாவட்டம் பாராளுமன்ற உறுப்பினர் m.h
m. நவவி மற்றும் மாகான சபை உறுப்பினர் m.h.m. நியாஸ் ஆகியோரின் முயற்சியால் புத்தளம் பொலிஸ் அத்தியச்சகர் மூலமாக அதிரடிப் படையினரால் இன்று இயல்புநிலைக்கு திருப்பப்பட்டுள்ளது.
0 Comments