Subscribe Us

ஈரானுக்கு ஒரு குத்து அமெரிக்காவிற்கு ஒரு குத்து நடுவில் வடிவேலாக மாரிய பாகிஸ்தான்

 


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு 2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியுள்ளது.

சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் நெருக்கடியின் போது அவரது “தீர்க்கமான இராஜதந்திர தலையீடு மற்றும் முக்கிய தலைமை” இதற்குக் காரணம் என்று பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments