Subscribe Us

header ads

கற்பிட்டி பெரிய பள்ளிவாசல் தலைவர் வெட்டுக்காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதி. ..

பாலவி கற்பிட்டி பாதை தடைசெய்யப்பட்டுள்ளதால் கல்பிட்டி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்கி சமாதானம் பேச சென்ற பெறியபள்ளி தலைவர் சாஜஹானை கீழ்தரமாக பேசி கடுமையாக தாக்கி அவருடைய மோட்டார் சைக்கிளும் பொலிஸார் முன்னிலையில் எரியூட்டப்பட்டுள்ளது தற்போது தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


Post a Comment

0 Comments