Subscribe Us

அல்-அக்ஸா தேசிய பாடசாலை முகநூல் அறிமுகமும் உத்தியோக பூர்வ அங்குரார்பன நிகழ்வும் (Launching ceremony)

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாக குழு பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை முகநூல் அறிமுகமும் உத்தியோகபூர்வ அங்குரார்பன நிகழ்வும் அல் அக்ஸா தேசிய பாடசாலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் உப அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் ,மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments