விழுது நிறுவனத்தின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 4 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை விழுது யாழ் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது . இவ் ஓன்று கூடலில் தலைமை அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய கிளை அலுவலகங்களான புத்தளம் , மட்டக்களப்பு ,திருமலை ,கிளிநொச்சி ,முல்லைத்தீவு ,மன்னார் , யாழ்ப்பாணம் , ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் கலந்துகொண்டனர் . இதன் போது விழுதின் இவ்வருட திட்டங்கள் , செயற்பாடுகள் ,நிர்வாக நடைமுறைகள் போன்ற விடயங்கள் முக்கியமாக கலந்துரையடப்பட்டது
0 Comments