கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் அவர்களின் வேண்டுகோளின் பேரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஏறாவூர் பிரதேசங்களில் வடிகான்கள் துப்பவரவு செய்யப்பட்டு நீர் தேங்கியிராமல் வடிந்தோடுவதர்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டன.
கௌரவ முதலமைச்சரின் இணைப்பு செயலாளரின் தலைமையில் ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை என்பவற்றின் உத்தியோகத்தர் ஊழியர்கள் மேற்பார்வையில் மட்டகளப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று 15.11.2015 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
-CM MEDIA-
0 Comments