பாரிஸில் நேற்று நடந்த தாக்குதலில் வெடித்த குண்டொன்றில் இருந்து பறந்து வந்த துண்டொன்று இவரின் தலையை பதம் பார்க்கவிருந்தது ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் இவர் பாவித்த தொலைபேசி அழைப்பு இவரைப் பாதுகாத்திருக்கிறது…
பறந்து வந்த துண்டு இவர் கைத்தொலைபேசியில் பட்டதால் உயிராபத்தில் இருந்து தப்பினார்
0 Comments