Subscribe Us

header ads

அல்-அக்ஸா தேசிய பாடசாலை 70 வது அகவையில்... பழைய மாணவன் Mohamed Arshathயின் வாழ்த்து செய்தி

அல் அக்ஸா தேசிய பாடசாலை 69 வது ஆண்டை பூர்த்தி செய்வதை இட்டு மனம் மகிழ்கிறேன். எனக்கும் என் முழுக்குடும்பத்திட்கும் கல்வி வித்திட்ட பாடாசாலை 1946 முதல் இன்று வரை இப்பாடசாலையில் எமது பரம்பரயில் ஒருவராவது கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அத்துணை அளப்பெரிய சேவை செய்யும் இப்பாடசாலைக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் பல நூறு ஆண்டுகள் இப்பாடசாலையின் சேவை தொடரவேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன் ஆமீன்


Mohamed Arshath



Post a Comment

2 Comments

  1. fy;tpg; gzpapy; 70 Mz;Lfs;
    fw;gpl;b - my; mf;\h Njrpa fy;Yhup 70tJ mfitapy; jdJ fy;tpg; gazj;ijj; njhlu;tijapl;L tho;j;Jfpd;Nwd;. 70tJ tUl fhyj;jpy; mile;j ntw;wpfSk;> rhjidfSk; ghuhl;lj;jf;fit. my; mf;\h md;id Njrpa ghlrhiyfspy;; Kjd;ik ngwf;$ba rhjidfis epiyehl;lf;$ba khztu; rKjhaj;ij cUthf;Ftjpy; my; mf;\h kfj;jhd Nritia toq;Fk; vd vjpu;ghu;;f;fpd;Nwd;.
    A.M. Jawath – SLPS
    B.Com, PGDE, PGDEM(Merit), M Sc. Ed Mgt ®

    ReplyDelete
    Replies
    1. Mr. Jawaths Comments in Tamil Unicode
      கல்விப் பணியில் 70 ஆண்டுகள் கற்பிட்டி - அல் அக்ஷா தேசிய கல்லூரி 70வது அகவையில் தனது கல்விப் பயணத்தைத் தொடர்வதையிட்டு வாழ்த்துகின்றேன். 70வது வருட காலத்தில் அடைந்த வெற்றிகளும்ரூபவ் சாதனைகளும் பாராட்டத்தக்கவை. அல் அக்ஷா அன்னை தேசிய பாடசாலைகளில்; முதன்மை பெறக்கூடிய சாதனைகளை நிலைநாட்டக்கூடிய மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதில் அல் அக்ஷா மகத்தான சேவையை வழங்கும் என எதிர்பார்;க்கின்றேன். A.M. Jawath – SLPS
      B.Com, PGDE, PGDEM(Merit), M Sc. Ed Mgt ® - See more at:

      Delete