அல்-அக்ஸாவின் 70 ஆவது அகவையை முன்னிட்டு வெளியான பொக்கிஷங்கள் ( வெள்ளிவிழா மலர் புத்தகம் கிடைத்தமைக்கான பதில் கடிதம்.)
இன்று கல்பிட்டி அல் அக்ஸா மஹா வித்தியாலய வெள்ளி விழா மலர் பற்றிய எனது பதிவை இட்ட பின்னர் , இம்மலரைப்பற்றி 1980 ம் ஆண்டு பேராசிரியர் க. கைலாசபதி , கலாநிதி எம்.ஏ. நுஃமான் ஆகியோர் எழுதிய கடிதங்களும் விமர்சகரும் எழுத்தாளருமான கே.எஸ். சிவகுமாரன் ' The Sundy Times ' பத்திரிகையில் எழுதிய கண்ணோட்டமும் எனது கோப்பிலிருந்து சற்று முன்னர் கிடைத்தன. அவற்றை இங்கு பதிவேற்றியுள்ளேன்.

-Jawad Marikkar-

0 Comments