Subscribe Us

header ads

கூரை மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற நபர் (video)

கிராதுருகோட்டே பிரதேச பொலிஸார் , போலியான குற்றச்சாட்டின் பேரில் தன்னை கைதுசெய்ததா க் கூறி நபரொருவர் கூரை மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அந்நபர் கூரையில் ஏறி தனது உடம்பில் பெற்றோல் ஊற்றிக் கொண்டமையால் பரபரப்பு ஏற்பட்ட து.

உல்ஹிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனினும் அவர் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளார்.



Post a Comment

0 Comments