Subscribe Us

header ads

தாயை முதலையிடம் இருந்து காப்பாற்றிய இளைஞனுக்கு கௌரவம்

தாயை முதலையிடமிருந்து காப்பாற்றிய இளைஞன் தொடர்பில் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.


இந்நிலையில் அவ்விளைஞனை அண்மையில் பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்திருந்தார் சபாநாயகர் கரு ஜயசூரிய.



Post a Comment

0 Comments