Subscribe Us

header ads

பாசமிகு வளர்ப்புத் தந்தை, மகள் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் வீடியோ...

மெக்ஸிகோவில், பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளான, புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகளைக் காப்பாற்றி அவற்றுக்கு மறுவாழ்வளிக்கும் ‘த பிளாக் ஜாகுவார் வொயிட் டைகர்’ என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இங்கு வளர்ந்துவரும், கியாரா என்கிற பெண் சிங்கத்தை குழந்தையாக இருக்கும்போது வேட்டைக்காரர்களின் பாதிப்புக்குள்ளானதால், அடோல்போ என்பவர் காப்பாற்றி இம்மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தார்.

தற்போது முழுமையாக வளர்ந்துள்ள கியாராவை, சமீபத்தில் அடோல்போ சந்திக்கப்போனார். அவளது பெயரை அழைத்ததும், தனது வாழ்வை மீட்டுத் தந்தவரை சரியாக அடையாளம் கண்டுகொண்ட கியாரா அவருடன் கொஞ்சி விளையாடியது.

ஒரு வளர்ந்த பெண் சிங்கமும் நாய்க்குட்டிபோல தனது வளர்ப்புத் தந்தையிடம் விளையாடும் வீடியோ, உங்களுக்காக!






Post a Comment

0 Comments