Subscribe Us

header ads

A.R.M முஸம்மில் அவர்களின் முயற்சியில் கற்பிட்டி Co-Op வங்கிகளை கணனி மயப்படுத்துவதற்காக 7,00,000 நிதியதவி...

கற்பிட்டி பிரதேச ACMC. அமைப்பாளரும் UDF நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜனாப் A.R.M முஸம்மில் அவர்கள் தலைமையில் நேற்று 01/11/2016 கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அபிவிருத்திகள் தொடர்பான கலந்துறையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதேவேலை ACMC தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான அல் ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களால் கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிராமிய வங்கிகளை கணனி மயப்படுத்துவதற்காக வழங்கிய ரூபாய் 7,00,000 ற்கான காசோலையை ஜனாப் A.R.M முஸம்மில் அவர்கள்வழங்கி வைத்தார். இந்திகழ்வில் முன்னாள்கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் S.H.M சமான் அவர்களும் கலந்துகொண்டார்.


Post a Comment

0 Comments