துபை மன்னர் சேக் முஹம்மது அவர்கள் அரப் எமிரேட்சின் உதவி பிரசிடென்ட், மற்றும் நாட்டின் பிரதமர், மேலும் துபை நாட்டின் மன்னர் அவர்கள் எகிப்து நாட்டு பிரசிடென்டை தன் காரில் அதுவும் ஒரு ஓட்டுனராக அலைத்துவரும் காட்சி. ஆனால் நம் நாட்டிலோ.. நான் சொல்லதேவையில்லை.. நீங்கள் உணர்வது புறிகின்றது.
0 Comments