-CM MEDIA-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட எழுச்சி மாநாடு நேற்று மாலை 4 மணிக்கு வாழைச்சேனை வீ.சி பொது மைதானத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீ.மு.காங்கிரசின் பிரதித்தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் ஹஸன் அலி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதுடன்.
மட்டக்களப்பு மாவட்டம் பல இடங்களில் இருந்து மாநாட்டுக்காக வந்திருந்த சனக்கூட்டத்தையும் கலந்து கொண்ட முக்கிய அதிதிகளையும் படங்களில் காணலாம்.
0 Comments