-UC Puttalam-
வடமேல் மாகான சபையினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற, சிறந்த உள்ளூராட்சிமன்ற காரியாலயம் தெரிவு செய்யும் போட்டி இம்முறையும் நடாத்தப்படுகின்றது.
வடமேல் மாகான சபையிலுள்ள சுமார் 33 உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையே இப்போட்டி நடைபெறுகிறது. கடந்த வருடம் நடாத்தப்பட்ட போட்டியில் புத்தளம் நகர சபை இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. முதலாம் இடத்தை குளியாப்பிட்டி நகர சபை பெற்றுக்கொண்டது.
புத்தளம் நகர சபை காரியாலயத்தை உயரதிகாரிகளை கொண்ட நடுவர் குழாம் பரிசோதனை செய்வதை இங்கு காணலாம்.





















0 Comments