-UC Puttalam-
புத்தளம் நகர சபையினால் கிரிஸ்தோபர் வத்த வீதி செப்பனிடப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கைகளை புத்தளம் நகர சபை விஷேட ஆணையாளரும், செயலாளருமான W.G. நிஷாந்த குமார, வேலை அத்தியட்சகர் R. தங்கராசா மற்றும் சுகாதார பரிசோதகர் N. சுரேஷ் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
 |
| Add caption |
0 Comments