ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருவார்கள். இவ்வாறு நோன்பு இருந்து வருபவர்களுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களுக்கு இப்தார் விருந்து அளித்து, அவர்களுடன் விருந்தில் கலந்துக் கொள்வார்கள்.
அந்த வரிசையில் விஜய் தற்போது ரம்ஜானை முன்னிட்டு 100 இஸ்லாம் சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு இப்தார் விருந்து கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு விருந்து கொடுத்ததுமில்லாமல் அவர்களுடன் அமர்ந்து விருந்தில் கலந்திருக்கிறார்.






0 Comments