Subscribe Us

header ads

வேட்பு மனுக்கள் நாளை முதல் ஏற்கப்படும்


பொதுத் தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் நாளை 6ஆம் திகதி முதல் ஏற்றுக்கெகள்ளப்படும்.
இந்­நி­லையில், வேட்பு மனுக்கள் நாளை 6 ஆம் திகதி காலை 8.30 மணி­யி­லி­ருந்து மாலை 4.15 மணி­வரை மாவட்ட செய­ல­கங்­களில் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். இறுதித் தின­மான 13 ஆம் திகதி பகல் 12.00 மணி­யுடன் வேட்பு மனுக்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வது நிறை­வ­டையும் என  தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments