சுதர்சினி பெர்ணன்டோ பிள்ளை, ஹெரிக் வீரவர்தன லசந்த அழகிய வண்ண ஆகியோர் தமது பிரதியமைச்சு பதவிகளிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் (14) நாட்டு மக்கள் நிகழ்த்தியிருந்த விசேட உரைக்கு அதிருப்தி தெரிவித்தே இவர்கள் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments