இத்தாலியில் துரின் நகருக்கு அண்மையிலுள்ள வெனாரியா றியலி பிராந்தியத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 'செனா இன் பியன்கோ' (வெள்ளை நிறத்தில் மாலை விருந்துபசாரம்) நிகழ்வில் 14,000 பேருக்கும் அதிகமானோர் வெள்ளை நிற ஆடையணிந்து பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.
0 Comments