Subscribe Us

header ads

நம்முடையவாக்குகள் எதன் பொருட்டும், எவர் பொருட்டும் விற்பனைக்கு உரியவை இல்லை

-NDPHR-

அன்புக்கினிய வாக்காளப் பெருமக்களே… நண்பர்களே


எப்படியாவது அதிகார நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்ள ஓர் அணியும்இழந்த நாற்காலியை மீண்டும் அடைவதற்கு மற்றோர் அணியும் உங்களுக்கு ஆயிரம் வாக்குறுதிகளைஅள்ளிவிடும்மதுப் புட்டிகள் உங்கள் மடியில் தாமாக வந்து விழும்பிரியாணிப் ொட்டலங்கள் வீடு தேடி வரும். 1,000 போய் நோட்டுகள் தேர்தல் ணைஆளரையும் தாண்டி உங்கள் கதவிடுக்குகளில் கண் சிமிட்டும்நம்முடையவாக்குகள் எதன் பொருட்டும்எவர் பொருட்டும் விற்பனைக்கு உரியவை இல்லை என்பதை இந்த மலினமான நாற்காலி மனிதர்களுக்கு ந்தத் தேர்தலில் நாம்உணர்த்த முற்படுவோம்.
அரசியல்வாதிகளுக்குக் குறைந்தபட்ச அச்சம் வாக்காளர்களிடம்ழுவதற்காகவாவதுஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நிகழவேண்டும்அப்போதுதான் மூச்சைத் திணறச் செய்யும் ஊழல் நாற்றம்ஓரளவாவது குறையும்மக்களை ிறு சம்பள உயர்வுகளால் தற்காலிக பொருள்விலை குறைப்பினால் எளிதில் ஏமாற்றிவிட முடியாது என்பதை அவர்கள்உணரும் வாய்ப்பு உருவாகும்

சிறு சம்பள உயர்வுகளால்  தற்காலிக பொருள் விலை குறைப்பினால் இலவசத் திட்டங்களால் நம் ஏழ்மை அகலாது. இந்த திட்டங்களால் யாருக்குஎன்ன நன்மை?

நாம் பிச்சை இடுபவர்களே தவிரிச்சைக்காரர்கள் இல்லை என்ற பெருமிதத்துடன் வாக்குச் சாவடிக்குச் செல்வோம்ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கு அடித்தளம் அமைக்கப் புறப்படுவோம்வெயில் அடித்தால்,வியர்வை வழியும்மழை ொழிந்தால்மேனி நனையும் என்று தயங்கிவீட்டில்இருந்தபடி தொலைக்காட்சியில் நாம் தொலைந்துபோனால்நட்டம் நமக்கே.

இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா  பொதுத் தேர்தல் பற்றி கேள்வி எழுப்பியதுக்கு தனது கருத்தைக்  கூறினார் 

Post a Comment

0 Comments