Subscribe Us

header ads

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கிழ்


-Alhira Kalpitiya-


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை 2014 ல் 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கிழ் உள்வாங்கப்பட்டதனால்  அங்குள்ள ஆரம்ப பிரிவை வெளியேற்ற வேண்டிஏற்பட்டது, 


ஊரில் உள்ள பொதுமக்கள் பள்ளி களின் நிர்வாகம் நலன்விரும்பிகள் அரசியதல் பிரமுகர்கள், ஆகியோர் கலந்து ஆலோசித்து புதிய ஆரம்ப பிரிவு வை ஆரம்பிக்க தீர்மானித்தனர்,


கல்பிட்டி சின்னகுடியிருப்பு துரையடி விதியில் அமைந்துள்ளது காணியில் ஊர்மக்களின் ஒத்துழைப்போடு தற்காலிக ஓலைக்கட்டிடம் கட்டப்பட்டு அல் ஹிரா ஆரம்ப பாடசாலை என்ற பெயரில் 2014 பெப்ரவரி மாதம் 13 ந்திகதி மிகவும் விமர்சையாக ஆரம்பித்து வைக்க ப்பட்டாது, மாகாண சபை அனுமதி தாமதம் ஏற்பட்ட தால் அல் அக்ஸா தே,பாடசாலையின் இணைப்பாக 03ஆசிரிகளும் 22 மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்பட்டது,







Post a Comment

0 Comments