Subscribe Us

header ads

ஐ.ம.சு.கூட்டமைப்பிலிருந்து விலகியது ஜாதிக ஹெல உறுமய


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலக தீர்மானித்துள்ளதாக  அக் கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 
ஜாதிக ஹெல உறுமய என்ற பெயரை மாற்றி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலேயே  சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments