வடமேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ''எஸ்.எச்.எம்.நியாஸ்'' அவர்களின் பன்முகபடுத்தப்பட்ட நிதியில் இருந்து ''முதலைபாளி'' கிராமத்தில் வசிக்கும் வறிய மக்களுக்கு நேற்று வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன....
மக்களில் ஒரு பகுதியினர் தையல் இயந்திரங்களும், கூரை தகடுகளும் பெற்று கொண்டனர்....
இந்நிகழ்வில் வர்த்தகர் எம்.மக்கீன் அவர்களும் முதலைப்பாளி இளைஞர்களும் கலந்து சிறப்பித்தனர்...






0 Comments