Subscribe Us

header ads

உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்!



உடல் ஊனமுற்ற நிலையிலும் திருமறை குர்ஆனை ஓதி கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் படத்தை தான் பார்க்கின்றீர்கள்


அவரது தோற்றத்தை உற்று நோக்குங்கள் அந்த நிலையிலும் அவர் படைத்தவனையும் அவனது வேதத்தையும் மறக்காமல் மதிக்கும் செயல் உண்மையிலேயே அவரது உயர்ந்த இறையச்சத்திர்கு சான்றாக நிர்கிறது

ஆரோக்கியம் பெற்றவர்களே சிந்தியுங்கள் வேகமாக திருமறையை நோக்கி திரும்புங்கள்

கிருபையுள்ள ரஹ்மானே யா அல்லாஹ் நாங்கள் உயிருடன் இருக்கும் காலம் வரை எங்கள் உடல் உறுப்புகளுக்கு முழுமையான ஆரோக்கியத்தை அந்த உறுப்புகளால் பலன் பெறும் பாக்கியத்தை எங்களுக்கு தருவாயாக

Post a Comment

0 Comments