அதிகாரம் இல்லாத இந்த தருணத்தின் தன்னுடைய தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீது மக்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை என்று தெரிவித்துள்ள அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, அரசியலுக்குள் நீங்கள் மீண்டும் கால் வைப்பது மக்களுக்கு கிடைத்துள்ள வரபிரசாதமாகும் என்றும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ, தன்னுடைய முகப்புத்தக கணக்கிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
0 Comments