Subscribe Us

header ads

பௌசியின் மகனை கைது செய்ய உத்தரவு


கடந்த 2012 ஆம் ஆண்டு  கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசியின் மகனான நௌசர் பௌசியை கைதுசெய்ய கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.-VK-

Post a Comment

0 Comments