(எம்.எம்.ஜபீர்)
நற்பிட்டிமுனை கமு/அல்-அக்ஸா மகா
வித்தியாலத்திலய வளாகத்தில் பாடசாலை மாதிரி தோட்டம் அமைக்கும்
வேலைத்திட்டம் பாடசாலை அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் சமீபத்தில்
நடைபெற்றது.
நிகழ்வுக்கு கைத்தொழில் மற்றும் வணிகதுறை அமைச்சரின்
இணைப்பளரும் அகில் இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி இளைஞர்
காங்கிரஸ் அமைப்பாளரும் அல்-கரீம் நௌசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக
சேவைகள் அமைப்பின் தலைவரும், பாடசாலையின் பழைய மாணவருமான சீ.எம்.ஹலீம்
பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாதிரி தோட்டத்தினை ஆராம்பித்து வைத்தார்.
இதன்போது
கமுஃஅல்-அக்ஸா மகா வித்தியாலய பிரதி அதிபர் வீ.எம்.ஸம்ஸம், உதவி
அதிபர்களான ஏ.எம்.சாலீத்தீன் (மௌலவி), திருமதி முனாஸிh,; பகுதி தலைவர்
சீ.தௌபீக் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 Comments