Subscribe Us

header ads

யாழ். புத்தாண்டு சந்தை... (படங்கள்)

தமிழ் - சிங்கள புத்தாண்டு எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்காக ஆடைகள் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

 புத்தாண்டு வியாபாரத்துக்காக வெளிமாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர்.

 இவர்கள் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 அடி கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதற்கு கட்டணமாக 16,950 ரூபாய் மாநகர சபையால் அறவிடப்படுகின்றது. இக்கடைகள் முத்தவெளி, புல்லுக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன
















 

Post a Comment

0 Comments