Subscribe Us

header ads

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...


மலரப்போகின்ற இந்த மன்மத வருடத்தில் கற்பிட்டியின் குரல் வாசகர்கள் அனைவரும் சகல நன்மைகளும் பெற்று சிறப்பாகவும், சந்தோசமாகவும், சமாதானமாகவும், சௌபாக்கியமாகவும் வாழ வேண்டுமென்று வாழ்த்துவதில் கற்பிட்டியின் குரல் குழுமம் பெருமகிழ்ச்சியடைகின்றது.

Post a Comment

0 Comments