கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தை, பியகம, மஹர, தொம்பே, பேலியகொடை, களனி, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளிலேயே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நீர் வெட்டு நாளை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையிலான ஒன்பது மணித்தியாலம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


0 Comments