Subscribe Us

header ads

ஐ.பி.எல். தொடக்க விழா 7 ஆம் திகதி


8-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்­டியின் தொடக்க விழா கொல்­கத்­தாவில் உள்ள சால்ட் லேக் மைதா­னத்தில் எதிர்­வரும் 7ஆம் திகதி நடக்­கி­றது என பி.சி.சி.ஐ. தெரி­வித்­துள்­ளது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில்இ பொலி­வூட்டின் முக்­கிய நட்­சத்­தி­ரங்கள் பங்­கேற்­கின்­றனர் என தெரி­வித்­துள்ள பி.சி.சி.ஐ.இ அவர்­களின் பெயர் எதையும் குறிப்­பி­ட­வில்லை.
இது தொடர்­பாக பி.சி.சி.ஐ. செய­லாளர் அனுராக் தாக்கூர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,
 “தொடக்க விழாவில் பங்­கேற்கும் பொலி­வூட் பிர­ப­லங்­களின் பெயர் விரைவில் அறி­விக்­கப்­படும். முதல் போட்டி 8-ஆம் திகதி கொல்­கத்­தாவில் நடக்­கி­றது. இதில் நடப்பு சம்­பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மும்பை இன்டியன்ஸும் மோதுகின்றன.

Post a Comment

0 Comments