சிலாபம் மறை மாவட்டத்திற்குட்பட்ட கிறிஸ்த்தவர்கள் இன்று பெரிய வெள்ளியைக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் மாவட்டத்திலுள்ள அதிகமான கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று காலை முதல் வழிப்பாடுகளும் ஆராதனைகளும் சிலுவைப்பாடுகளும் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று பிற்பகல் கட்டைக்காடு புனித சவேரியார் ஆலயத்தில் இடம்பெற்ற பெரிய வெள்ளி நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments