நாட்டிலுள்ள அனைத்து பிரிவினைவாதத்தையும் ஒழித்து
நாட்டை கட்டியெழுப்புவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது
வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
சகல பிரிவினைவாதத்தையும் ஒழித்து இம்முறை
நாட்டில் அனைத்து மக்களும் தங்கள் குடும்பங்களுடன் இணைந்து புதுவருடத்தை
கொண்டாடுவீர்கள் என நான் நம்புகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமய சம்பிரதாயங்களில் ஒன்றிணைந்து நிறைவேற்றவும் என அவர் மேலும் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments