ஹட்டனில் 2015 ஆம் ஆண்டிற்கான முதலாவது காவற்துறை அணிவகுப்பும் மரியாதை செலுத்தும் நிகழ்வும் காவற்துறை அத்தியட்சகர் சமன் யடவர தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த காவற்துறை அணிவகுப்பு ஹட்டன் காவற்துறை மைதானத்தில் இருந்து ஹட்டன் இரண்டாவது பிரதான வீதியினூடாக ஹட்டன் நகரத்திற்கு சென்று மீண்டும் பிரதான வீதியினூடாக காவற்துறை நிலையத்தை வந்தடைந்தது.
இதில் ஹட்டன் காவற்துறை உத்தியோகத்தர்கள் அணிவகுப்பில் ஈடுப்பட்டு, தமது மரியாதையை வெளிப்படுத்தியிருந்தனா்.





0 Comments