இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று நள்ளிரவு (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
அத்துடன், இலங்கையின் பல பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், பல முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருந்தார்.-ET-


0 Comments