புத்தளம் தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் கௌரவ அசோக வடிவமங்காவ தனது பிரத்தியோக செயலாளராக(தமிழ் ,முஸ்லிம்) திரு. T.L.M. றஸீம்(ஆசிரியர்) அவர்களை நியமனம் செய்துள்ளார்.
கல்பிட்டியை பிறப்பிடமாகவும் புத்தளத்தை வசிப்பிடமாவும் கொண்ட றஸீம் ஆசிரியர்; ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட கால உறுப்பினராவும் தீவிர செயற்பாட்டாளராகவும் உள்ளார்.
தேர்தல் வெற்றி வியூகங்கள் வகுப்பதில் நிபுனத்துவம் மிக்கவராகவும் அனுபவமிக்கவராவும் காணப்படும் இவர் கடந்த ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான விருதையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.-Puttalam Online-


0 Comments