புத்தளம் தொகுதி முதலாம் இலக்க அமைப்பாளராக வடமேல் மாகாண உறுப்பினர் கௌரவ அசோக வடிவமங்காவ ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஸிம் ஒப்பமிடப்பட்டுள்ள கடிதப் பிரகாரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நியமனத்தின் மூலம் புத்தளம் நகர சபை, வண்ணாத்தவில்லு பிரதேச சபை, புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட 37 வாக்களிப்பு நிலையங்களின் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.




0 Comments