Subscribe Us

header ads

லஹிரு திரிமான்ன சாதனை 100 ஓட்டங்கள்..


உலகக் கோப்பை கிரிக்கட் போட்டிகளில் இலங்கையணி சார்பாக 100 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வயது குறைந்த விளையாட்டு வீரர் எனும் பெருமையைத் தட்டிக்கொள்கிறார் இலங்கையணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன.

25 வயதாகும் (1989) இடது கை ஆட்டக்காரரான திரிமான்ன பண்டாரவள செயின்ட் தோமஸ் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியில் உயர் தர கல்வியையும் கற்றதோடு இன்றைய தினம் 117 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்று ஒரு நாள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தனது நான்காவது சதத்தினைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments