Subscribe Us

header ads

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் ஏ.எச்.எம்.அஸ்வர்.

Untitled
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அஸ்வர் இன்று தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.mn

Post a Comment

0 Comments