Subscribe Us

header ads

பாலைவனத்தின் நடுவே ஒரு சோலைவனம் (PHOTOS)


பாலைவன சோலை என்று சொல்வதை நாம் செவியுற்ற ஞாபகம் எமக்கு இருக்கும் ஆனால் அது கற்பனையில் சொல்லப்பட்ட ஒரு விடயம் என நாம் எண்ணியிருப்பதை பொய்யாக்கும் விதமாக பாலைவனத்தின் நடுவே ஒரு குக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சோலைவனம் பேரு நாட்டில் ஹுவாகா சைனா என அழைக்கப்படும் பெரன் பாலைவனத்தில் அமைந்துள்ளது. 

குடியிருப்புக்கள், கடைத்தொகுதிகள், ஹோட்டல்கள் என இயற்கையில் அமைந்த ஏறி என சுற்றுலா பயனிகளை கவர்ந்துள்ள ஒரு தளமாக அமைந்துள்ளது

இந்த சோலைவனத்தில் 96 குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.










Post a Comment

0 Comments