அன்புள்ள வாக்காளர் .பெருமக்களே!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் ஐதேக ஊடாக களம் இறங்க இருக்கின்றேன். நான் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தொகுதியை பிரதிநிதிப்படுத்தும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் இழந்த பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்வதற்கு முற்றிலும் நம்பி இருப்பது சிறுபான்மை தமிழ் பேசும் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மக்களின் வாக்குகளே!
எனவே அனவைரும் கட்சி, மதம், குலம், அமைப்பு குழு இயக்கங்களுக்கு அப்பால் அரசாங்கம் அமைக்க இருக்கின்ற ஐதேக என்னையும் எமது பிரதேசத்திற்கான பா. உ தெரிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்னால் முடியுமான சேவைகளை செய்வேன்.
நன்றி
எம்.என்எம். நஸ்மி


0 Comments