நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் ,நீர்வடிகால் அமைச்சின் இணைப்பாளராக A.H.பைரூஸ் கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் A.H.பைரூஸ் அவர்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் தேசிய தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வளங்கள், நீர்வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ. Rauff hakeem அவர்களால் வழங்கப்பட்டது.
1996இல் அரசியலுக்குள் பிரவேசித்த A.H.பைரூஸ் அவர்கள் கல்பிட்டி பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவராக பலவருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
பின்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் கட்சியின் வளர்ச்சியிலும், புத்தள மாவட்ட மக்களுக்கான சேவையிலும் அதீத ஆர்வம் கொண்ட இவருக்கு அண்மையில் கட்சியின் அதி உயர்பீட அங்கத்துவமும் கட்சி தலைமையினால் வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


0 Comments